திருமணமே வேண்டாம்..பாக்யராஜின் மகள் காதலில் தோல்வியால் மூன்றுமுறை தற்கொலை முயற்சி?.. காரணம் இதுதானா?..

Report
669Shares

தமிழ் சினிமாவில் இப்படியாரும் நடிக்க முடியாது என்று தனக்கென ஒரு ஜார்னரை ஏற்படுத்திய புகழ் பெற்றவர் நடிகர் பாக்யராஜ். 80களில் பெரும்பாலும் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்த பாக்யராஜ், இயக்கத்திலும் பெரும் வரவேற்பை பெற்று ஜாம்பவான் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

தனக்கு பின் தன் பிள்ளைகளும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக மகன், மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். மகன் சாந்தனு தற்போது வரை அறிமுகமாகி சிறிய பட்ஜெட் படங்களில் நடிதும், வெளிவரகாத்திருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தும் வந்துள்ளார்.

ஆனால் பாக்யராஜின் மகள் சரண்யா 2006ல் வெளியான பாரிஜாதம் என்ற படத்தில் நடிகர் பிரிதிவிராஜிற்கு ஜோடியாக நடித்தும் இருவரும் சில சர்ச்சையிலும் சிக்கினார்கள். இதை உதறி அமெரிக்கா படிப்பிற்காக சென்றார் சரண்யார்.

நடிகை என்பதை மறந்து அங்கு அவருடன் படித்தவருடன் காதல் ஏற்பட்டது. பட்டப்படிப்பினை முடித்து வீடு திரும்பிய சில காலங்களில் காதல் தோல்வியால் பல முறை தற்கொலை செய்து கொண்டு காப்பாற்றப்பட்டார்.

இதற்கு காரணம் அந்த காதலன் தான் என்று அவர் குடும்பத்திற்கு தெரியவருகையில் கல்யாணப்பேச்சு எடுத்தனர். ஆனால் நடிகை சரண்யா பாக்யராஜிடம் எனக்கு திருமணம் ஒன்றும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

சினிமா பக்கமும் தலையை காட்டாமல் வீட்டிலேயே அடைந்திருக்கும் சரண்யா சில விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்.