பிகினியில் மகனுடன் நீச்சல் குளத்தில் 46 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2803Shares

தமிழ் சினிமாவில் 80களில் முன்னனி நடிகர்கள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர். சத்யராஜ் படத்த ஒரு நடித்து மிகவும் புகழ் பெற்றார். அதன்பின் படவாய்ப்புகள் குறையத்துவங்க சமுக அக்கரையில் ஈடுபட்டு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேச்சாளராகவும் இருந்தார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார். தற்போது மீண்டும் சினிமாவில் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

கஸ்தூரி திருமணமாகி மகனுக்கு தாயாகினார். தாய் மகன் இருவரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடினர். தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையை அணிந்து கொண்டு மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு ஷாக்காகி வருகிறார்கள்.