எல்லைமீறி ஆடையை நழுவவிட்டு புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை.. யார் அந்த நாயகியா?

Report
2317Shares

திரையுலகில் சினிமாவை விட சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் தான் முன்னிலை வகிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களிடம் அதிக வரவேற்பு என்றால் அது சின்னத்திரை நடிகைகளுக்கு தான். சினிமாவை விட சின்னத்திரையில் அதிக சம்பளம் குறைந்தாலும் இதில் தான் பிரபலமாகி நிறந்தரமாக இருக்க முடியும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை வித்யா பிரதீப் இவர் தடம் எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.

இதையடுத்து நடித்த திரைப்படங்கள் பெரும்ப்பாலும் துணை கதாபாத்திரமே அதிக அளவில் வருவதால் தற்போது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் வித்யா பிரதீப். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாயகி சீரியலில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிரார். தற்போது நாயகி சீரியல் தான் டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது.

இந்த சீரியலில் முதல்முதலாக நடித்த விஜயலட்சுமி தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு சில காரணமாக இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் இந்த சீரியலை விட்டு வெளியேறினார்.

தற்போது நாயகியாக வந்தவர்தான் வித்யா பிரதீப். இதன்மூலம் மக்களிடையே நல்ல வரவெற்பை பெற்று விட்டார். தற்போது படவாய்ப்பிற்காக போட்டோஹுட் எடுத்து வருகிறார் வித்யா பிரதீப். தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு நல்ல விமர்சங்களும் எழுந்தது.

இவ்வாறு ரசிகர் மீது கவனம் செலுத்திய வித்யா பிரதீப் தற்போது தன் ஒருபக்க ஆடையை கழட்டி விட்டு தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.