காணாமல்போன நிலையில் உச்சத்தில் எல்லைமீறிய க்ளாமர்.. தனுஷ் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
1844Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடின உழைப்பினால் தற்போது கஷ்டமான கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை பெற்று வருபவர். தனுஷ் நடித்த அனேகன் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் தான் அமேரா தஸ்தர். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

தமிழ் சினிமாவில் வருவதற்கு முன்னரே இவர் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கில் ராஜ காடு என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அந்த படமானது தோல்வியை தான் கண்டதால் தெலுங்கில் நடிக்க படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

இதில் முக்கிய காரணம் என்னவென்றால் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஜ் தருண் என்பவர் ஒரு பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய காது ஓரத்தில் நீ ரொம்ப அழகா இருக்க என் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று கேட்டதாக கடந்த ஆண்டு அவர் கூறியிருந்தார்.

இதனால் மனமுடைந்த அமேரா தஸ்தர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமலே இருந்தார். இந்த பாதிப்பிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக தற்பொழுது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அவருடைய பின் முழு முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.