லாக்டவுனில் முகம்சுழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிரளவைக்கும் இளம்நடிகை.. இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்..

Report
994Shares

கொரானா ஊரடங்கு என்பதால் சினிமாத்துறையே ஸ்தம்பித்து இருக்கும் நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா கோடிகளில் சம்பாதித்து சவால்விட்டு வருகிறார்.

இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என கிளைமாக்ஸ் மற்றும் நேக்டு நங்கா நக்னம் என இரண்டு படங்களை வெளியிட்டு தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

த்ரில்லர், க்ளாமர் என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். சாதாரணமாக இருக்கும் படத்திற்கே முகம்சுழிக்கும் காட்சிகளை வைப்பது இயக்குநர் ராம் கோபாலின் வழக்கம்.

அதுவும் இணையத்தில் வெளியிடுவதால் ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா.

கடந்த இரண்டு படங்களுக்காக அவர் வெளியிட்ட ஆபாசப் புகைப்படங்களை விட மிக மோசமான புகைப்படங்களாக அப்சராவின் புகைப்படங்கள் இருகின்றன.

தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மோசமான கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டு வருகிறார். தற்போது எங்கு பார்த்தாலும் அந்த நடிகையின் புகைப்படங்கள் தான்.