மதுபாட்டிலுடன் குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பவானி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1718Shares

தமிழ் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் பவானி பிரபல தொலைக்காட்சி சீரியல் சின்னத்தம்பி மூலம் ஒட்டுமொத்த இல்லத்தரசி ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை பவானி. சில ஆண்டுகளே நீடித்த திருமணம் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் பவானியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவரி தற்கொலை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார். தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் பவானி. இரண்டாம் திருமணம் பற்றி கூறுகையில் அவரின் உறவினர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவிருப்ப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவானி போட்டோஹுட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெறும் டவலுடன் குளியலறையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.