44 வயதில் இது தேவையா? படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை..

Report
2503Shares

பாலிவுட் மாடலாக அறிமுகமாகி இந்தி படங்களில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமீஷா படேல். 2003ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படமான புதிய கீதை படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பிறகு தமிழில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் தெலுங்கு கன்னடம் மொழிகளில் பிரபலமாகி நடித்து வந்தார்.

தற்போது 44 வயதாகும் அமீஷா படேல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் டோலிவுட் என பிஸியாக நடித்து வரும் அமீஷா சமீபத்தில் இணையம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த வயதில் க்ளாமருக்கு இடம் கொடுத்து ஆடையை அணிந்து வரும் அமீஷா உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரகளுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.