படவாய்ப்பிற்காக எல்லைமீறும் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி நடிகை.. வைரலாகும் புகைப்படம்..

Report
1365Shares

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இப்படத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு சகோதரி ரோலில் நடித்து வந்தார். தற்போது படவாய்ப்புகள் கிடைத்து நடித்த படங்கள் ஓரளவிற்கு கூட ஓடவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சுச்சிலீக்ஸிலும் பெயர் அடிபட்டு சினிமாவிற்கு ஓய்வு கொடுத்தார். இதையடுத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கு அளவில் போட்டோஹுட் எடுக்க ஆரம்பித்துள்ளார்.

சமுகவலைத்தளத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது டிராண்ட்பரண்ட்டில் சிகப்பு சேலையில் க்ளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இதை பார்த்து திரும்பவும் வந்துடுச்சா சுச்சிலீக்ஸ் என்று கலாய்த்து வருகிறார்கள்.