நான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்!!.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா?

Report
3562Shares

மலையாள நடிகையாக அறிமுகமாகிய முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். இதையடுத்து மைனா படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகை என்ற நிலைக்கு வந்தார்.

அப்போதே இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்த்து பெற்று பிரிந்தனர். இதற்கு காரணம் நடிகர் தனுஷுடன் நெருக்கமாக அமலா பால் இருந்தது தான் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இதையடுத்து பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணமாகிவிட்டது என புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையில் மீண்டும் சிக்கினார். பார்ட்டி, ஆண் நண்பர்களுடன் இரவு நேரப்பயணம் என்று ஜாலியாக இருந்து வருகிறார்.

தற்போது அந்தமாதிரியான படங்களிலும் வெப்சீரிஸிலும் நடித்து வரும் அமலா பால், படுக்கையறையில் வாட்ச் விளம்பரத்திற்காக படுமோசமாக தொடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நான்காம் காதலா? என்று வாட்ச் கம்பெனியின் பெயரான டேனியல் வில்லிங்டன் பெயரை வைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.