பில்லா நயன்தாரா போல் கமல் படத்தில் பிகினி ஆடையில் நடிகை காஜல் அகர்வால்?.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
2962Shares

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து தற்போது பிஸி நடிகையாகவும் இருந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். குறைந்த பட்ஜெட் படத்தின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்தும் வந்தார். தற்போது கொரானா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கதைத்து வருகிறார்.

கடைசியாக உலக நாயகனின் இந்தியன் 2 வில் நடித்து வந்த காஜல் அகர்வால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் அதிர்ச்சியில் சில மாதங்களாக விலகி இருந்தார். கொரானா லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகளில் மீண்டும் நடிக்க ஆரம்பிப்பதாக கூறியுள்ளார்..

இந்நிலையில் காஜல் இப்படத்தில் கமிட்டாவதற்கு முன்பே பிகினியில் நடிக்க கேட்டுள்ளார் இயக்குநர் சங்கர். யோசித்த காஜல் சம்பளம் அதிகளவு ஏற்றியதால் ஓகே சொல்லியுள்ளாராம். இதற்காக காஜலின் பிகினி காட்சிகள் கொரானா லாக்டவும் முடிந்தவுடன் நடக்க விருக்கப்போகிறதாம்.

நடிகை நயன் தாரா பில்லா படத்தில் பிகினி ஆடையில் நடித்ததை போன்று நடிகை காஜல் அகர்வால் நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது.