திருமணமாகாத 48 வயதில் 24 வயதான இளைஞருடன் படுக்கையறையில் பிரபல நடிகை தபு.. வைரலாகும் வீடியோ..

Report
3331Shares

தமிழ், இந்தி சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை தபு. தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருவர், தாயின் மனிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது வரையில் நடிகை தபு திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார். இதற்கு காரணம் என்ன என்று கூறாமல் இருந்து வருகிறார். ஆனால் நடிகர் விஜய் தேவ்கனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் என்று கூறி வந்தனர்.

தற்போது 48 வயதான் நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று வருகிறார். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் தபு சில படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் Suitable Boy என்ற வெப்சீரிஸ் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் 24 வயதான இளைஞருடன் தொடர்பில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்காக அந்த இளைஞருடன் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் இஷாந்த் கட்டர் என்பவர் அந்த இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 48 வயதில் இதெல்லாம் தேவையா என்று நடிகை தபுவை கிண்டலடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.