நடிப்பதை விட்டுவிட்டு அந்த தொழில் செய்து சிக்கிய நடிகை?.. பின்புலத்தில் மாட்டிக்கொண்ட நடிகர்கள்..

Report
525Shares

சமீபகாலமாக அக்கட தேசத்து சினிமாவையே அதிர்ச்சியாக்கியவர் தான் அந்த நடிகை. பல கோடி மதிப்பிலான தங்கக்கடத்தலால் சீறைக்கு சென்று தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அந்த நடிகை..

இந்நிலையில் அந்த நடிகைக்கு பின்னால் பல பிரபலங்கள் சம்மந்தப்பட்ட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு நடிகர் நடிகைகளை கூட்டிச்செல்லும் வேலையில் இருக்கும் நடிகை தான் தற்போது சிக்கியுள்ளார். மாட்டிக்கொண்ட நடிகைக்கும் பிறகு கடத்தல் தொழிலை இவர் தான் செய்கிறாராம். நடிகையின் செயல்பாட்டுகளை அறிந்த அக்கட தேசத்து போலிசார் சினிமாவின் மொத்த கட்டுபாட்டை வலைத்துவிட்டார்களாம்.

இதனால் நடிகையை சுற்றி இருக்கும் பல நடிகர், நடிகைகள் மாட்டுவார்கள். அம்மாநிலத்தின் முக்கிய நடிகர்கள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தீரவிசாரிப்பு நடந்து வருகிறது. அந்த நடிகை சிக்கினால் மொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வரும்.

சினிமாசார்ந்த சாராத பல பிரபலங்கள் அந்த நடிகையால் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.