நடிகை பாவனாவை தொடர்ந்து மர்மநபரால் கடத்தி சீரழிக்கப்பட்ட இளம்பெண்.. கண்டுகொள்ளாத மக்கள்?

Report
122Shares

நடிகைகள் பலருக்கு சினிமா சார்ந்த அல்லது சாராத பல கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்

கேரள சினிமாவில் பிரபல நடிகை பாவனா சில சமூக விரோதிகளால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து வழக்கு சென்று கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது நடிகை ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும் போது ஒரு நபர் அத்துமீறி இருக்கும் செயல் அனைவரையும் பதட்டப்படுத்தி உள்ளது.

பெங்காலி சினிமாவை சேர்ந்த நடிகை சமூக வலைத்தளத்தில் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பேச்சுவார்த்தை பழக்கமாக மாறியது.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே காதலராக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பண உதவி செய்தும் இருக்கின்றனர்.

ஒரு நாள் அந்த நபர் தன்னுடைய வியாபாரத்தில் நஷ்டம் எனக் கூறி அந்த நடிகையிடம் உதவியாக பணம் கேட்டுள்ளார். அந்த நடிகையும் அந்த தொகையை கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு சில நட்கள் பேசாமல் இருந்துள்ளனர். மீண்டும் பணம் கேட்கும் நிலையில் பேச்சை தொடங்கிய அந்நபரின் பிடியில் மாட்டிஉள்ளார் அந்த நடிகை.

முதலில் கடன் கேட்க வந்த நபர் கொஞ்சம் சத்தம் போட்டு பேச உடனடியாக அந்த நடிகை பயந்து கத்தியுள்ளார். பின் நடிகையை அந்த நபருடன் தனிமையில் இருந்துள்ளார். இதையறிந்த நடிகை பின்னர் அந்த நபரின் மீது போலீசில் புகார் கொடுத்தார் அந்த நாயகி.

மருத்துவமனை டிஎன்ஏ டெஸ்ட் எல்லாம் எடுத்த பிறகு தற்போது அந்த நபரின் மேல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகையின் இந்த தைரியமான முடிவுக்கு சினிமா உலகம் பாராட்டை கொடுத்துள்ளது. ஆனால் படவாய்ப்பு கிடைக்குமா என்று அச்சத்தில் இருக்கிறார்.