பார்ட்டி முடித்து விட்டு அரைகுறை ஆடை.. படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்..

Report
492Shares

மைனா படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். பிரிந்த ஒரு வருடத்தில் இயக்குநர் விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இதையடுத்து விமர்சனங்களை தவிர்த்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் முன்மாதிரி ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் ஆடையில்லாமல் கூட நடித்து பார்த்துவிட்டார்.

சமீபகாலமாக அமலா பாலின் நட்பு வட்டாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இரவு பார்ட்டி ஆண் நண்பர்கள் பழக்கம் என தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் நடிகர் தனுஷ் தான் அமலாபால் விவாகரத்துக்கு காரணம் என கூட செய்திகள் பரவியது.

இதை உடைத்து என் விவாகரத்திற்கு நான் தான் காரணம் என்று கூறினார். இதையடுத்து பாடகர் ஒருவருடன் டேட்டிங் கல்யாணம் என்று புகைப்படம் வர அதையும் இல்லை என்று மறுத்து வந்தார்.

இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால் தற்போது படுக்கையறையில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.