அதிக பணத்திற்காக அந்த மாதிரியான காட்சிகள்!!.. ஆடையை தூக்கி எரிய தயாரான நடிகை ஆண்டிரியா?

Report
257Shares

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ஆண்டிரியா. சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களுக்கும் ஆண்ட்ரியா தான் முதல் சாய்ஸ். கதாபாத்திரத்தின் தன்மை கருதி அவரை நடிக்க வைப்பார்கள். அதற்கேற்ப நடித்து கொடுத்து நல்ல வரவேற்பை பெறுவார்.

அந்தவகையில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சி, சித்தார்த்துடன் நடித்த அவள் படத்தில் அவருடன் நெருங்கிய படுக்கையறை காட்சி என மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.

இப்படி நடித்திருக்க கூடாது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட கூறியுள்ளார் ஆண்ட்ரியா. இந்நிலையில் அதையும் மீறி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதை பார்த்த நிறுவனம் ஒன்று OTT தளத்தில் ஒரு வெப்சீரிஸ்காக ஆண்ட்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பெரிய சம்பளத்திற்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். OTT என்பதால் சென்சார் செய்யப்பட மாட்டார்கள் என ரசிகர்கள் இந்த வெப்சீரிஸ்காக பெரிதும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.