அந்த நினைப்பிலேயே இருக்கும் விஜய்பட நடிகை.. முனங்கலோடு இலியானா வெளியிட்ட வீடியோ!!

Report
518Shares

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது நடித்து வருபவர் நடிகை இலியானா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் படவாய்ப்புகள் பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

சில் ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்ததன் மூலல்ம் நல்ல வரவேற்பை பெற்றார். இடுப்பழகி என்ற பெயரையும் பெற்றார்.

சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்த அதிலிர்ந்து மீண்டு வர படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்காக போட்டோஹிட்டினையும் மேற்கொண்டு வருகிறார்.

பிகினி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்த இலியானா பொது இடத்தில் போட்டோஹிட் எடுத்திருக்கும் வீடியோவை பதிவிட்டு நாட்களில் 90% நேரம் மூடாகவே உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இதில் வீடியோவின் கடைசியில் யாரோ முனங்குவது போன்ற சத்தம் பதிவாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கேலிசெய்து வருகிறார்கள்.