இரட்டை அர்த்தத்தால் கேவளமாக வர்ணித்து புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஷாக்காகி கிண்டல் செய்யும் ரசிகர்கள்..

Report
44Shares

நடிகைகள் மத்தியில் சில நடிகைகள் சர்ச்சையாக கருத்துகளை கூறியும் தகாத முறையில் நடந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தன்னை பல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் போன்றோர் தவறாக பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்று அரைநிர்வாணமாக போராட்டம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தெலுங்கு சினிமாவை அப்படி செய்தார் என்று பார்த்த தமிழ் சினிமாவில் சென்னையில் குடியேறி முன்னணி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்களை வம்புக்கு இழுத்து வந்தார்.

சில நடிகைகளையின் அங்கங்களை வைத்தும் குணத்தை சம்பந்தப்படுத்தியும் அசிங்கப்படுத்தி புகைப்படங்களையும் வெளியிட்டார்.

தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில மோசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இரட்டை அர்த்தத்தால் வர்ணித்து நாக்கினை நீட்டி Bottle Jobbb என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் படுகேவளமாக விமர்சித்தும் வறுத்தெடுத்தும் வருகிறார்கள்.