பணத்திற்க்காக இந்த விளம்பரத்திற்கு வந்துவிட்டாரா நடிகை நயன்தாரா.. வைரலாகும் விடியோ.

Report
1040Shares

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

இவர் இப்போதெல்லாம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.

அந்த வகையில் R.J.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கொரானா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் தற்போது நடிகை நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.