என்ன நித்யா மேனன் இப்படியெல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டாரே, ஷாக்கில் ரசிகர்கள்

Report
338Shares

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நித்யா மேனன். இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வளர்ந்து விட்டார். சமீபகாலமாக அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இதற்கு ஏற்ப படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாமல் இருக்கும் நித்யா மேனன் வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்தார்.

தற்போது வெப்சீரிஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள நித்யா மேனனின் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் அவர் நடித்த Breathe - Into The Shadows இரண்டாவது சீசன் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

இதுவரை இல்லாத ஒப்புக்கொள்ளாமல் இருந்த க்ளாமரில் இந்த சீரிஸில் நடித்துக்கொடுத்துள்ளார். படுக்கையறை காட்சிகளில் நிர்வாணம் முத்தம் என்று கலக்கியுள்ளார்.

இதைவிட சக நடிகையாக நடித்திருக்கும் சுருதி பாப்னாவிற்கு லிப்லாக் முத்தம் கொடுப்பதும், அவருடன் ஆடையின்றி நடித்திருப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் இப்படி நடிக்க எப்படி ஒற்றுக்கொண்டார் என்று பலர் கேள்வி கேட்டும் அந்த படத்திற்கு எதிராகவும் பேசிவருகிறார்கள்.

சமீபகாலமாக வெப்சீரிஸின் ஆதிக்கம் இணையத்தில் புரண்டு வருகிறது. தியேட்டர் மூடப்பட்டதால் இளைஞர்களின் வாழ்க்கையை இப்படிபட்ட வெப்சீரிஸ்கள் கெடுத்து வருகிறது என்று பலர் விவாதமாக பேசி வருகிறார்கள்.