இந்த வயதிலேயே இப்படியெல்லாம் போட்டோஷுட்டா? கலக்குங்க அனிகா...

Report
635Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் படம் என்றாலே விழாக்கோலம் போல கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அந்த நிலையில் அவர் படத்தில் நடித்தவர்கள் பெருமளவில் பேசப்பட்டு வருவார்கள்.

அதேநிலையில் பிரபலமாகி வருபவர் தான் நடிகை அனிகா. தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. இதையடுடுத்து விசுவாசம் படத்தில் நடித்து புகழ் பெற்றார்

இதையடுத்து அனிகா சமுகவலைத்தளத்தில் போட்டோஹிட்டினை ஆரம்பித்து க்ளாமருக்கும் இடம் கொடுத்து புகைப்படத்தையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது அனிகா போட்டோஹிட் மூலம் பள்ளி, கல்லூரி காதல் கதையை மையமாக எடுக்கப்படும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமகவுள்ளார்.

15 வயதிலேயே நடிகையாவதை கொண்டாடும் வகையில் நடிகை அனிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளாமர் நிறைந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.