வைரலாகும் நடிகை ஷகிலாவின் 18+ படம்.. சென்சாரே ஆடிபோன படுமோசமான காட்சிகள்

Report
335Shares

90களில் இருக்கும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வளம் வந்தசர் நடிகை ஷகிலா. முன்னணி நடிகர்களாக இருந்தால் பலரின் திரைப்படங்களும் ஷகிலாவின் படம் வெளியாகும்போது தங்களுடைய படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்து விடுவார்கள் என்பது அவரின் வெற்றிக்கு சான்று.

குடும்பத்தின் வறுமை காரணமாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் ரொம்ப நாளாக படத்தில் நடிக்காம்மல் இருந்த ஷகிலா தற்போது தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு புதிய அடல்ட் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். லேடிஸ் நாட் அலவுடு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

தியேட்டரில் வெளியிடுவதற்காக இந்த படத்திற்கு முதலில் தயாயித்துள்ளனர். சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து மிரண்டு கண்டிப்பாக இதை தியேட்டரில் வெளியிடுவதற்காக பேசப்பட்டும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்