ஊரடங்கால் வேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில் உட்கார்ந்த படி டிடிசெய்த காரியம்..

Report
154Shares

தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பல பேர் பிரபலங்களாக மாறி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் நிகழ்ச்சிகளை தன்னுடைய பாணியில் தொகுத்து வழங்கி நல்ல பெயர் பெற்றார். இதையடுத்து படங்களில் நடித்தும் வருகிறார்.

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அந்தவகையில் டிடியும் அவரது வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் டிடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். வேலையில்லாமல் தனியாக வீட்டில் இப்படிதான் நாட்களை கழித்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.