வரவர எல்லை மீறி புகைப்படத்தை வெளியிடும் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
138Shares

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அறிமுகப் படத்திலேயே அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். இதையடுத்து மைனா என்ற படத்தின் மூலம் அவருக்கு நல்லதொரு நடிகை என பெயர் கிடைத்தது.

இதையடுத்து நல்ல வரவேற்பை பெற்று முன்னணி ஹீரோயினாக மாறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து இயக்குநருடன் காதல் திருமணம் விவாகரத்து மீண்டும் காதல், பார்ட்டி ஆண்நண்பர்கல் சகவாசம் சர்ச்சை நாயகியாக பேசப்பட்டு வந்தார்.

சில மாதங்கலுக்கு முன் ஒரு பாடகருடன் திருமணம் என்று புகைப்படத்தால் பரபரப்பாக பேசும் நடிகையாக இருந்தார். ஆனால் இல்லவே இல்லை என மறுத்துவிட்டார் அமலாபால். தற்போது ஒரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சில காலமாகவே அமலாமாலுக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லை.

அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது படுமோசமாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க