காதலிக்கு ஆசைப்பட்டு முதல் மனைவியை கழட்டிவிட்ட ராட்சசன் நடிகர்.. புகைப்படத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
467Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்து வருகிறார். அநத வகையில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்த படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது ராட்சசன் தான்.

கடந்த 2011ல் ரஜினி ரட்ராஜ் என்பரை குடும்பத்தாரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஆர்யன் என்ற மகனை பெற்று வளர்த்த நிலையில் சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதற்கு காரணம் நடிகை அமலா பாலுடன் காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஜுவாலா கட்டா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதை உறுதிபடுத்தும் வண்ணம் சில கசப்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர் இருவரும். தற்போது தங்கள் காதலை தொடர்ந்து விரைவில் திருமணம் என்றும் செய்தி வெளியாகியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் விஷ்ணு அவரின் காதலியின் ஜுவாலாவின் பிறந்த நாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார் விஷ்ணு. ரசிகர்கள் புகைப்படத்தினை பார்த்து வாழ்த்து கூறியும் திட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.

View this post on Instagram

My bday suprise...😁 @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on