நயன்தாரா பிரபுதேவாவை பிரிய மனைவி குழந்தைகள் தான் காரணமா?..சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இயக்குநர்..

Report
1122Shares

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று முன்னணி மற்றும் பிஸி மார்க்கெட் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது ஊரடங்கால் அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நாட்களை கழித்து வருகிறார்.

விக்னேஷ் சிவனுக்கு முன்பே நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஒருசில காரணங்களால் இருவரும் சமரசமாக பிரிந்தனர்.

இதற்கு என்ன தான் காரணம் என்று புரியாத புதிருமாக இருந்த நிலையில் சமீபத்தில் இதற்கு பிரபுதேவா நயன்தாராவிடம் சிம்புவின் காதல் பற்றி கேட்டுக்கொண்டே இருந்தது தான் என்று கூறப்பட்டும் கிசுகிசுக்கப்பட்டும் வந்தது.

ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்க ஒரு புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. பிரபுதேவாவை காதலிக்கும் போது நயன்தாராவிடன் பிரபுதேவா, நம்முடைய திருமணத்திற்கு பிறகு என்னுடைய இரு மகன்கல் நம்மிடம் தான் வளர்வார்கள் என்றும் அவர்களை நான் விட்டு கொடுக்க முடியாது என்று கூறினாராம்.

ஆனால் இதற்கு பணியாத நயன் தாரா சில காரணங்களால் சண்டை வரும், அதாவது இரு மகன்களை நாம் கூட்டிச்சென்றால் உங்களுடைய முதல் மனைவி என்னிடம் சண்டை போட்டுவார்கள். சண்டை போடும் அளவிற்கு என்னிடம் தெம்பில்லை. இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறி போய்விட்டார்களா.

அப்போன நயன்தாரா தற்போது வரையில் பிரபுதேவாவை காண்பதில்லையாம். இந்நிலையில் சோகத்தில் இருந்த நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ்ஹ் சிவன் தான் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறியுள்ளார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது திருமணமாகாத கணவராக அவருடன் இருந்து லிவ்விங் டு கெதராக இருந்து வருகிறார். நயன்தாரா விக்னேஷ் சிவனுடனான திருமணம் விரைவில் நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும் போதே ஊரடங்கால் அந்த பேச்சு நின்றுவிட்டது.