வாரிசு நடிகருடன் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட மீராமிதுன்.. கண்டபடி கிண்டலடிக்கு ரசிகர்கள்..

Report
156Shares

சினிமாவில் பலர் மாடலிங்காக இருந்து பின் படவாய்ப்புற்காக போட்டோஹுட் மூலம் வாய்ப்பினை தேடுவார்கள். அந்தவகையில் தன்னை செலபிரிட்டி என்று சொல்லிக்கொண்டு பல சர்ச்சை பதிவுகளை போட்டு வருபவர் நடிகை மீராமிதுன்..

மக்களுக்கு யார் என்று தெரியாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றார் மீராமிதுன். இதன்பின் எங்கு சென்றாலும் படுமோசமான புகைப்படங்களை வெளிட்டு பரபரப்பான் சூழலை உருவாக்குவார்.

சமீபத்தில் நடிகைகளையும் நடிகர்களையும் கேவளமான வார்த்தையால் சாடி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களை சாதி ரீதியாகவும் பேசி வந்தார்.

இந்நிலையில் வாரிசு நடிகராக களமிரங்கி நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் விட்டுவைக்கவில்லை. இருவரும் புதிய சகாப்தத்தை உருவாக்குவோம், இணைந்து வெற்றி பெருவோம் என்ற பதிவினை பதிவிட்ட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் இரட்டை அர்த்தத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.