கனடாவில் ஊரடங்கால் மாட்டிகொண்ட விஜய்யின் மகன்.. மனைவி போட்ட கண்டிஷனால் வாயடைந்து போன தளபதி..

Report
733Shares

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக இருப்பது தளபதி விஜ்ய்யின் மாஸ்டர் படம் தான். கொரானா லாக்டவுனால் படம் எப்போது வெளியாகும் என்று காத்து வருகிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் பற்றி யோசித்து வருகிறார் விஜய்.

கொரானா லாக்டவுடனால் கனடாவில் மாட்டிகொண்டார் தளபதி மகன் சஞ்சய். சினிமாத்துறையில் மேற்பட்டிப்பை தனது தாய் சங்கீதாவின் தந்தையின் பாதுகாப்பில் இருந்து வருகிறார் சஞ்சய்.

இந்நிலையில் சஞ்சய்யை அங்கிருந்து கூட்டிவர வந்தேமாதரம் திட்டத்தின் மூலம் இந்தியா வரவழக்கை முடிவெடுத்துள்ளாராம் நடிகர் விஜய். ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் அடம்பித்துள்ளார் விஜய் மனைவி சங்கீதா.

பாரத் திட்டத்தில் பாதகமான அம்சங்கள் இருப்பதை மனதில் நிறுத்திய சங்கீதா அதுபற்றி மறுப்பு கூறியுள்ளார். கனடாவில் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் மகன் பற்றி நம்பிக்கையுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு கூறாமல் மகனை அங்கே இருக்க சொல்லியுள்ளார் நடிகர் விஜய். தற்போது சஞ்சய் படத்தில் நடிக்கவும் இயக்கவும் தீவிரமாக இருப்பதால் தந்தை விஜய் போல நல்ல நிலைக்கு வருவேன் என்று உறுதியில் இருக்கிறாராம்.