தலைக்கேறிய மதுபோதை ஹோட்டலில் நடிகையிடம் அத்துமீறிய பிரபல நடிகர்.. இரவோடு இரவாக ஓட்டம்பிடித்த நடிகை..

Report
242Shares

கிராமத்து இயக்குநர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அந்த நடிகை. முதல் படமே வெற்றியாக படவாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என நடித்த நடிகை பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

தொடர் வெற்றியால் மார்க்கெட் நடிகையாக இருந்த காலத்தில் வட மாநில படங்களில் பிஸியானார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் கிடைத்த முதல் படஹிட்டிங்கிற்காக அருகிலேயே ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார் அம்மணி.

அப்போது அதே ஹோட்டலில் அந்த படத்தில் கமிட்டான நடிகரும் தங்கியுள்ளார். நடிகை இங்குதான் இருப்பதை அறிந்த நடிகர் மதுஅருந்திவிட்டு தலைக்கேறி மதுபோதையில் நடிகையின் அறையை தட்டியுள்ளார்.

மதுவோடு நடிகையிடம் அத்துமீறி நடந்துள்ளார். கதறி கூச்சலிட்டும் யாரும் வராததால் நடிகை இரவோடு இரவாக ஓட்டலைவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார்.

முதல் படம் படப்பிடிப்பு முதல் நாளே ஆரம்பிக்காத நிலையில் பிரபல நடிகையிடம் இப்படி நடந்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.