வீட்டில் அப்படிஇப்படி என இருக்கும் நடிகை ஹன்சிகா.. ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம்..

Report
129Shares

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டிருக்கிறது. தமிழ் பேச கற்றுக்கொண்டாலும் ட்ப்பிங்கில் வேறு ஆளே பேசும் நடிகைகள் தான் வரும் படங்களின் நிலை.

அந்தவகையில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். உடல் எடையை போகபோக கூட்டியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே மாறிப்போனார்.

தற்போது மீண்டும் உடல் எடையில் அக்கரை கொண்டு ஒல்லியாகி சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் குட்டையான ஆடையை அணிந்து புகைபப்டத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

#throwback🔙

A post shared by Hansika Motwani (@ihansika) on