ஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை கீர்த்தி.. வைரலாகும் புகைப்படம்..

Report
265Shares

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற பெயர் பெற்றார்.

தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் கதைகளத்தை மையமாக வைத்துள்ள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தேசிய விருதினை பெற்று அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைக்க முற்றிலும் போராடி வந்த கீர்த்தி கொரானா லாக்டவுன் பயனுள்ளதாக அமைந்தது. சமீபத்தில் உடல் குறைந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்துள்ளார்.