அப்படிபட்ட கதாபாத்திரத்திலும் தாராளம் காட்ட தாயாராகும் கமல்ஹாசன் மகள்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
55Shares

தமிழ் சினிமாவில் தன்னுடைய உழைப்பால் உலக நாயகன் என்ற பெயர் பெற்றவர் நடிகர் கமல் ஹாசன். இவருக்கு அடுத்து அவரின் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து நடிகையாக்கினார். தற்போது முன்னணி நடிகைகள் என்ற இடத்தினையும் இந்திய சினிமாவில் பெற்று வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை சுருதி ஹாசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். தற்போது ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் இணையத்தில் பேட்டியளித்து வருகிறார். இதற்கிடையில் வெப்சீரிஸ் படங்களிலும் நடித்து வருகிறார் சுருதி.

சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தற்போது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார். இதுவரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. அந்தகதாபாத்திரத்திலும் நடிக்க தயாராகவும் ஆசையாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.