மன அழுத்ததால் எனக்கும் தற்கொலை எண்ணம் அதிகம் வந்தது?..உண்மையை கூறிய யுவன்!!

Report
439Shares

தமிழ் சினிமாவில் தன் இசையால் கவர்ந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பல கஷ்டங்களையும் தாண்டி வந்துள்ளார்.

கொரானா லாக்டவுன் காரணமாக சினிமா பிரபலங்கள் இணையத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டிங் செய்தார். அப்போது ஒரு ரசிகரின் கேள்வி பதிலளித்துள்ளார்.

அண்ணா உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான பயம் என்ன? அதிலிருந்து நீங்கள் எப்படி மீண்டு வந்தீர்கள் என்று கேள்வியாக இருந்தது.

அதற்கு பதிலளித்த யுவன் “இஸ்லாம் மதம் மாறிய சமயத்தில் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் எனக்கு தற்கொலை என்ன அதிகமாக இருந்தது. அதை நான் கடக்க இஸ்லாம் மதம் தான் எனக்கு உதவியது “ என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி உருக்கமாக கருத்துகளை கூறி வந்தனர். மூன்று திருமணங்கள் செய்து கொண்டுள்ள யுவன் இஸ்லாம மதம் மாறி கடந்த 2015ல் ஷாப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்திருந்தார். சில தினங்களுக்கு முன் மதம் மாற்றம் பற்றி சர்ச்சையாக மனைவியும் கணவரும் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.