சர்ச்சை இயக்குநருக்காக ஆடையை தூக்கி எரியவும் தயார்!!.. மோகன்லால் பட நடிகை கோமல்..

Report
104Shares

தமிழ் சினிமாவில் சட்டப்படி குற்றம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா. அதன்பின் ராஜராஜசோழன் எம் எல் ஏ, வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படத்தில் நடித்தார். மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது மலையாளம், தமிழ், இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் கோமல் சர்மா.

இந்நிலையில் சர்ச்சை இயக்குநராக தெலுங்கு சினிமாவை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ராம் கோபால் வர்மா. அவர் சமீபத்தில் இயக்கிய நேக்டு, கிளைமேக்ஸ் போன்ற படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது நடிகை கோமல் ராம்கோபால் வர்மாவின் இப்படங்களைப்போன்று ஆடையை துக்கி எரிந்து நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். கதைக்கு அவசியம் என்றால் அதையும் செய்வேன். ஆனால் படுமோசமான செயலுக்காக செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.