கணவரை பின்னால் நிற்கவைத்து நடிகை பிரியாமணி செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..

Report
973Shares

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இதனால் தேசிய விருதினை அப்படத்திற்காக பெற்றார்.

முன்னணி நடிகையாக பல மொழிகளில் நடித்து பிரபலமான பிரியாமணி தற்போது நிகழ்ச்சி நடுவராகவும் இருந்து வருகிறார். பாலிவுட்டின் தற்போது நடித்தும் வருகிறார்.

கடந்த 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை அவரது 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கொரானா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் பிரியாமணி கணவருடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் உடற்பயிற்சியின் போது கணவருடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கணவரிடன் பலமான கையை தன்னுடைய கைகள் போன்று உடற்பயிற்சி செய்தபோது எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.