
தெலுங்கு சினிமாவில் லோஃபர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. இதையடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான தோனி படத்தில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து குன்ஃபு யோகா படத்தில் நடித்து பல படங்களில் நடிக்க தயாரானார். தற்போது பாலிவுட் சினிமாவின் பிஸி நடிகையாக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்று வருகிறார்.
சினிமாவில் மோசமான ஆடையில் நடிப்பது என்றால் சமுகவலைத்தள பக்கத்தில் முகழ் சுழிக்கும் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
தற்போது தான் எழுந்தேன் என்பதுபோல படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.