சாதியை வைத்து அழகை கேவளமாக வர்ணித்த இளைஞர்.. வெளுத்துவாங்கிய பிக்பாஸ் ரித்விகா..

Report
817Shares

தமிழில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்விகா. இதையடுத்து மெட்ராஸ் படத்தில் நடிக்க வாய்ப்புகிடைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

சமுக அக்கரைகள் காட்டும் படத்திலும், அடிமை தனத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடித்து புக்ழ் பெற்று வருகிறார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை கைப்பற்றி பிரபலமானார்.

தற்போது இணையத்தில் எதாவது ஒரு விஷயங்களை கூறியும் புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில் ஒரு புகைப்படத்திற்கு இளைஞர் ஒருவர் தனிப்பட்ட சாதியினர் என்று கூறி கருத்தினை பதிவிட்டுள்ளார். இதை பார்த்து இனியாவது சாதிகளற்ற சமுகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம் என்றும் கூறி குறித்த சாதியை பற்றியும், அழகை பற்றியும் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.