நயன்தாராவை அந்தமாதிரியான பாடலுக்கு ஆடச்சொன்ன இயக்குநர்.. வேண்டாம் சொல்ல இதுதான் காரணமா?

Report
43Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வளம் வருபவர் நடிகை நயன்தாரா. 5 முதல் 6 வரையிலான அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் முதலிடத்திலும் இருக்கிறார்.

கொரானா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாமல் காதலருடன் நாட்களை கழித்து வந்த நயன் சில விளம்பரங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் அதன் வீடியோக்கள் சமுகவலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நயன்தாராவிடன் ஐட்டம் பாடலுக்கு ஆடச்சொல்லி இயக்குநர் ஒருவர் பரிந்துரைத்து படக்குழு பேசியுள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் தான் அது.

பாலிவுட் முன்னணி நடிகர் நடிகையான ஷாருக்கான், தீபிகா படுமோன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தனர். இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்காக தான் நயன்தாராவை பேசியுள்ளனர்.

இதற்கு நயன்தாரா கோபமாக கூறி நிராகரித்ததாக கூறப்பட்டது. ஆனால் அது இல்லையாம். இப்படத்தில் நயன் தாரா அந்த பாடலுக்கு நடனமாடி இருந்தால் பாலிவுட்டில் நல்ல இடத்திற்கு வந்திருப்பார் நயன்.

ஆனால் சம்பளம் விஷயத்தில் சரிப்படவில்லை என்று அப்படத்தில் நடனமாட நிராகரித்துள்ளாராம் நயன்தாரா. ஆனால் ஆடமாட்டான் என்று சொல்லவில்லை இதை வேறுமாதிரியாக கூறியுள்ளார்கள் ஊடகத்தில். இதையடுத்து முதலில் பரிந்துரைத்த நயன் ஒப்புக்கொள்ளவில்லை என்று உடனடியாக நடிகை பிரியாமணியை புக் செய்து ஆடவைத்துள்ளனர்.