படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்மிதாவிற்கு நடந்த நிலை.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
263Shares

கடந்த பல மாதங்களாக உலகமெங்கும் கொரோனா வைரஸால் கஷ்டப்பட்டு வரும் இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் சில இடங்களில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. உலக வைரஸ் தாக்கத்தில் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டும் வருகிறார்கள். அந்தவகையில் சினிமா பிரபலங்களும் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

தெலுங்கு பிரபலமான பாடகி தன்னுடைய முகப்புத்தகத்தில் மிகக் கேவலமான தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டதன் காராணமாக அவருடன் நட்பில் இருக்கும் 4 லட்சம் ரசிகர்களும் அதிர்ச்சியாகினர்.

ஆனால் இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னுடைய முகப்புத்தகம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது நான் வெளியிட்ட புகைப்படம் அல்ல இதனை நான் டெலிட் செய்து விடுகிறேன் எனவும் பதிலளித்தார்..

மேலும் பாடகி ஸ்மிதா ஃபேஸ்புக் சப்போர்ட் குழுவுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய முகப்புத்தகத்தை பாதுகாப்புடன் திரும்ப பெற்றுள்ளார்.