படவாய்ப்பிற்காக எல்லைமீறி சட்டைபட்டனை கழட்டிய நடிகை வசுந்தரா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
668Shares

நடிகர் ஆர்யாவின் வட்டாரம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி பேராண்மை படத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களில் சிறு கதாபாத்திரம் மூலமும் பிரபலமானார் நடிகை வசுந்தரா காஸ்யப்.

இதையடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த வசுந்தராவின் முகம் சுழிக்க வைக்கும் மோசமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.

இதன்மூலம் சினிமாவில் ஆளே காணாமல் போய் படவாய்ப்பில்லாமல் போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசை வந்து போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் வந்திட்டிங்களா என்று ஷாக்காகி வருகிறார்கள்.