குஷ்பு - சுந்தர்சியின் குண்டான மகளா இது?.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நிலை!!

Report
440Shares

தென்னிந்திய சினிமாவில் 80. 90களில் கொடிகட்டி பறந்த நடிகை நடிகை குஷ்பூ. இவரை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது சினிமா துறையிலும், குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளன. இருவரும் சற்று உடல் எடை அதிகமாக காணப்பட்டு வந்தனர். அதில் ஒருவர் தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் குஷ்புவின் மகள்களில் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் உடல் எடை மிகவும் அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார். இதனால் பல வினர்சனங்களை எதிர் கொண்டார்.

இந்த காரணத்திற்காக நடிகை குஷ்பு கோபம் அடைந்ததும் உண்டு. சமீபத்தில் தான் நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து இளம் நடிகைபோல் தோற்றம் பெற்று புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை கிட்டத்தட்ட 25 கிலோ வரை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.