பிக்பாஸ் ஜூலிக்கு திருமணமா !! பிரபல தொழிலதிபரை மணக்கிறார்!! இவருடன் தான் திருமணமா?

Report
59Shares

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே யாருடா இந்த பொண்னுனு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி இழந்து பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் ரசிகர்களால் கிண்டலையே சம்பாதித்து வந்த ஜூலி சமீபத்தில் அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்புகள் தான் அம்மன் தாயி.

இதை தவிர்த்து லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ஜூலி அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட படுமோசமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் நிறுவனரான இருக்கு ஒருவரை மனக்கப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.