படவாய்ப்பிற்காக படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட செய்தி வாசிப்பாளர்.. படை எடுத்த தயாரிப்பாளர்கள்..

Report
433Shares

சினிமாத்துரையில் தற்போது தலைகீழாக மாறும் நிலை ஒன்று நடந்து வருகிறது. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வயதாகி படவாய்ப்பில்லாமல் சென்ற வழக்கம் மாறி தற்போது சின்னத்திரையில் இருந்து அதுவும் தொலைக்காட்சியில் பிரபலமாகி சினிமாவில் வளம் வரும் சூழல் உருவாகியது.

அந்தவகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், டிடி, ரம்யா, பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலர் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார்கள்.

அதேபோல் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரியா பவானி சங்கரை போன்று இந்த லாக்டவுன் சமயத்தில் பிரபலமானவர் தான் திவ்யா துரைசாமி.

பிரபல தொலைக்காட்சியில் செய்து வாசிப்பாளரகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த திவ்யா கொரானா லாக்டவுனில் போது சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் டிரெண்ட்டான திவ்ய போகபோக க்ளாமர் பக்கம் திரும்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதையடுத்து இரு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது தயாரிப்பாளர்களின் பார்வை இந்த பிரபலத்தையே நோக்கி பாய்ந்து வருகிறதாம்.