கையில் மதுபாட்டிலுடன் வேறு ஆணுடுடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் வனிதா?.. வைரலாகும் புகைப்படம்

Report
351Shares

தற்போது கொரானா வைரஸை தாண்டி தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மூன்றாம் திருமணம் தான். இரு கணவரையும் விவாகரத்து செய்து காதலரையும் விட்டுவிட்டு மூன்றாம் திருமணத்தை பீட்டர் பால் என்பவரை தன் மகள்கள் முன்னிலையில் திருமணம் செய்தார் வனிதா.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி மகன் எதிர்த்து புகார் முதல் தற்போது கொழா அடி சண்டையாக மாறியுள்ளது. பல பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் வனிதாவிற்கு எதிராக பேட்டி கொடுத்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

தற்போது இணையத்தை தாண்டி ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லைமீறிய வார்த்தைகள் பேச்சுக்களால் வனிதாவை சுற்றி சம்பந்தப்படுபவர்கள் அதிகமாக சிக்குகிறார்கள்.

அந்தவகையில் தற்போது வனிதாவும் ஒரு ஆணும் நெருக்கமாக கட்டியணைத்து கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்ல என்று கலாய்த்தும் கருத்துகளை தாறுமாறாக விமர்சித்தும் வருகிறார்கள்.