எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதில்லை.. படவாய்ப்பிற்காக படுக்கை பகிர்வு பற்றி நடிகை ரீது வர்மா..

Report
55Shares

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற காஸ்டிங் கோஸ் தலைக்கு மீறி காணப்பட்டு வருகிறது. அதை ஓப்பனாக சொல்லும் சில நடிகைகள் மீ டூ மூலம் கூறி வருகிறார். அந்தவகையில் பல இளம் நடிகைகள் படவாய்ப்பிற்காக படுக்கையை பகிரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலையில்லா பட்டாத படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரீது வர்மா. சமீபத்தில் துல்கர் சல்மானுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றிபெற்றது.

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் இணையத்திற்கு பேட்டியளித்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் காஸ்டிங் கவுச் அனுபவம் உள்ளதா என்று கேட்டுள்ளனர். அதற்கு ரீது, இதுவரையில் எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.