எல்லைமீறிய சேலையில் மோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரேஷ்மா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
619Shares

தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கதாபாத்திரத்திம் அமைந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகமானவர் நடிகை ரேஷ்மா.

இரு திருமண வாழ்க்கை முழுவ்தும் கஷ்டத்தினையே தந்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கவர்ந்தார்.

நிகழ்ச்சி பிறகு பிரலாமான ரேஷ்மா படவாய்ப்புகள் பெற்று கமிட்டாகி வருகிறார். அதற்காக போட்டோஹுட்டும் எடுத்து வருகிறார்.

தற்போது சேலையில் ரசிகர்களை கவர்வதற்காக படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வருகிறார் ரேஷ்மா.