வனிதாவிற்கு உடல் தேவை அதிகம்?.. பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்.

Report
825Shares

வனிதாவின் பிரச்சனைதான் நாளுக்கு நாள் தலைதூக்கி உள்ளது. தன் தேவையற்ற விமர்சனங்களை வைத்த சூர்யா தேவி, நாஞ்சில் சம்பத் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் மீது வனிதா போலீசில் புகார் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பீட்டர் பால் எனபவரோடு காதல் ஏற்பட்டு கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். வனிதா திருமணம் செய்த நாள் முதல் பல சர்ச்சையான சம்பங்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமான ஆண் என்பதால் முறையான விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வனிதா விஷயத்தில் நாட்டாமை செய்ய பிரபல செய்தியாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வனிதாவுக்கு பாடி டிமாண்ட் அதிகம் என தெரிவித்துள்ளார். அதாவது வனிதாவுக்கு உடல் தேவை அதிகம் என கொச்சையாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதுவரை வனிதா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் வனிதா மட்டுமே காரணம் என தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம் எனவும், அவர் கூறியது உண்மையாக கூட இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

இவரின் கருத்திற்கு வனிதா என்ன பதிலளிக்க போகிறாரோ என்று இணையவாசிகள் காத்து வருகிறார்கள்.