நடிகையை மிஞ்சும் அழகில் இருக்கும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இது?.. வைரலாகும் புகைப்படங்கள்..

Report
550Shares

80, 90 களில் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். கதை எழுதுவது, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திகழ்ந்து வந்த லிவிங்ஸ்டன் தற்போது இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நடிகர்களின் பரிந்துரை.

சினிமாவில் அறிமுகமான அதே ஆண்டே இவருக்கும் ஜெசிந்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜோவிதா, ஜெம்மா என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

தற்போது இரு மகள்களும் கல்லூரி படிப்பினை படித்து வருகிறார்கள் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மூத்த மகளான ஜோவிதா நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்றும் கூறியிருந்தார். தற்போது நடிகை அம்பிகாவின் மகனுடன் கலாசல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஜோவிகா.

லிவிங்ஸ்டனின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள்களா என்றும் நடிகையாகும் அளவிற்கு அழகுள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.