பிரபல நடிகருடன் முகழ்சுளிக்கும் காட்சியில் ஆர்யாவின் முன்னாள் காதலி.. முதல்படமே இப்படியா?

Report
3240Shares

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக நடிகராக இருந்து வளர்ந்து வரும் நடிகர் என்ற பெயரை பெற்று வருபவர் நடிகர் ஆர்யா. சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் நடத்தினார்.

இதற்கு 16 இளம்பெண்கள் போட்டியிட்டு மூன்று பெண்கள் இறுதி போட்டிக்கு வந்தனர். மூவரையும் நிராகரித்து திருமணம் செய்யமுடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த செய்து பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்நிகழ்ச்சியில் ஆர்யாவை பையம் மாதிரி காதலித்து வந்த பெண் தான் அபர்ணதி. ஆர்யாவை திருமணம் செய்யமுடியவில்லையே என்று பல மாதங்கள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அபர்ணதி சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதை அறிந்து இயக்குநர் வசந்த பாலனின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் என்ற படத்தில் அவருக்கு கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

முதல் படம் என்பதால் நெருக்கமான காட்சிகளிலும் முத்தக்காட்சிகளிலும் நடித்திருப்பதாக கூறினா. படுமோசமான காட்சிகள் பெரியளவில் இல்லை என்றும் கூறியுள்ளார். முதல் படமே இப்படியா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.