என்ன கன்றாவி டிரெஷ் இது? அமலா பால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
2471Shares

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை அமலா பால். முதல் படமான சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கி மீண்டும் நல்ல குடும்ப பாங்கான நடிகையாக பெயர் பெற்றார்.

இதையடுத்து முன்னனி நடிகைகள் நிலைக்கும் வந்து பிரபல இயக்குநருடன் திருமணம் விவாகரத்து என நடந்ததால் நண்பர்களுடன் இரவு பார்ட்டி ஆண் நண்பர்கள் சகவசம் என பல சர்ச்சைகளிலும் சிக்கினா.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இடையில் சமுகவலைத்தளத்தில் படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது மெல்லிய ஆடையில் அங்கங்கள் தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகள் என்ன கன்றாவி டிரெஷ் இது என கிண்டலடித்து வருகிறார்கள்.