விளம்பரத்திற்காக சட்டை பட்டனை கழட்டிய தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் புகைப்படம்...

Report
521Shares

கடந்த 20 வருடங்களுக்கு மேல் தொலைக்காட்சியில் சிறந்த தொகுப்பாளினி என்ற நிலையை தொட்டு வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

தற்போது முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.

கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருக்கும் டிடி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரின் காலில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்ற நிலையில் கண்ணாடி சம்பந்தமான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அதில் சட்டை பட்டனை கழட்டி உள்ளே இருக்கும் ஆடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.